September 13, 2024

திரு குலசேகரம் ஜெயகாந்தன்

திரு குலசேகரம் ஜெயகாந்தன்

(Soft Engineer)

தோற்றம்: 22 டிசம்பர் 1967 – மறைவு: 24 ஆகஸ்ட் 2020

காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும்,சிட்னி,அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட  குலசேகரம் ஜெயகாந்தன்2408-2020ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,காலஞ்சென்ற  குலசெகரம் தங்கம்மாவின் சிரேஸ்ட அன்பு புதல்வரும்,
 
காலஞ்சென்றஅருளையா குலமணியின்  பாசமிகு மருமகனும்,
 
சிவதேவியின் அன்புக் கணவரும்,
 
சுவேக்கா,சங்கவி,விஷாகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
பவானி(அவுஸ்ரேலியா),சாந்தினி(இந்தியா),ஜெயராஜ்(லண்டன்) ஆகியோரின் சகோதரனும்,
 
ஜீவகன்(அவுஸ்ரேலியா), Dr அருந்தவநாதன்(லண்டன்),சிந்துஜா(லண்டன்),சிவகுமார்(இலங்கை),
 
செல்வதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
சிவதேவி ஜெயமாந்தன்: +61 42 188 7081
குலசேகரம் தங்கம்மா(இந்தியா): + 91 984 037 5853
குலசெகரம் ஜெயராஜ்(பிரித்தானியா):  +44 782 435 8502
பவானி ஜீவகன்(அவுஸ்ரேலியா): +61 41 269 1100
சிந்துஜா ஜெயராஜ்(பிரித்தானியா):  +44 753 496 9439
சிவகுமார்(இலங்கை): +94 071 660 4251
செல்வதேவி(இலங்கை): +94 70 662 2888