September 13, 2024

துயர் பகிர்தல் ஏனஸ்ற் பெனடிக்ற் அ

கிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வதிவிடமாகவும் கொண்ட ஏனஸ்ற் பெனடிக்ற் அவர்கள் 24-08-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கிளிநொச்சி ஜெயந்திநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கிறகோரி ஏணஸ்ற்(புகையிரத நிலைய உத்தியோகத்தர்) சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
கட்டுவனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்(அதிபர்) கிளிநொச்சி கனகபுரத்தைச் சேர்ந்த இராசமணி(இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜவல்லி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பெனோ, பெனோஜி, பெனோத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றொபேட்டா, சுகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்ரன்(கிளிநொச்சி), காலஞ்சென்றவர்களான யேசுதாசன், மேரிதிரேசா மற்றும் பிரான்சிஸ் சேவியர்(Stuttgart), சிசிலியா(வவுனியா), தேவபாலன்(கோப்பாய்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வானதி, வாசுகி, வான்மதி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, அன்ரனி, மேரி மார்க்கிரட் மற்றும் கலாவல்லி(Stuttgart), யோசெப்(வவுனியா), வனிதாமணி(கோப்பாய்), காலஞ்சென்றவர்களான அருள்ஜோதிநாதன், புவனேந்திரநாதன், இன்பவல்லி மற்றும் குகயோகநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வின்ஸ்ரன், மீரா, ஓவியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

பெனோ – மகன்

பெனோஜி – மகள்

பெனோத் – மகன்

பிரான்சிஸ் சேவியர் – சகோதரர்

சுகன் – மருமகன்