September 13, 2024

துயர் பகிர்தல் திருமதி ருக்மணி ஸ்ரீ வெங்கடேசன்

திருமதி ருக்மணி ஸ்ரீ வெங்கடேசன்

ருக்மணி ஸ்ரீ வெங்கடேசன்

தோற்றம்: 14 டிசம்பர் 1936 – மறைவு: 24 ஆகஸ்ட் 2020

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட ருக்மணி ஸ்ரீ வெங்கடேசன் அவர்கள் 24-08-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா ராஜலக்ஷ்மி தம்பதிகளின் அருமை புதல்வியும்,
நாராயணசாமி லெட்சுமியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நாகரத்தினம் நடராஜா அவர்களின் அன்புப் பெறா மகளும்,
காலஞ்சென்ற ஸ்ரீ வெங்கடேசன்(முன்னாள் ஆசிரியர்- யாழ் இந்து கல்லூரி, பம்பலப்பிட்டிய இந்து கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
கோபிநாத்(ஐக்கிய அமெரிக்கா), பிரேம்நாத்(ஐக்கிய அமெரிக்கா), பவானி(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
கலைமதி, வசந்தி, சுரேஷ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஸ்வநாதன் நடராஜா(கொழும்பு) அவர்களின் அன்புச் சகோதரியும்,
ஜெகதீஸ்வரி அவர்களின் அன்பு மைத்துனியும்,
அக்னி, ஜனனி, நவீன், ஸ்ரீகவி, ராகவி, பரதன், மயூரி, சேரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
சோயி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Wednesday, 26 Aug 2020 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Thursday, 27 Aug 2020 12:30 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம் :-
Thursday, 27 Aug 2020 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு:-
சுரேஷ்குமார் – மருமகன் Mobile : +1 905 417 0759   
கோபிநாத் – மகன் Mobile : +1 347 840 4706