September 13, 2024

திரு முத்துக்குமாரசாமி புவனநாயகம்; Muthucumaraswamy Puvananayagam

திரு முத்துக்குமாரசாமி புவனநாயகம்; Muthucumaraswamy Puvananayagam

முத்துக்குமாரசாமி புவனநாயகம்; Muthucumaraswamy Puvananayagam

மறைவு: 23 ஆகஸ்ட் 2020

நியூ ஜேர்சி, ப்ரான்க்ளின் நகரத்தில் வாழ்ந்து வந்த திரு. முத்துகுமாரசாமி புவனநாயகம் அவர்கள், ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 23, 2020, அன்று இந்த உலகை விட்டு அமைதியாக பிரிந்து இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் ரெஜீனா அவர்களின் அன்புக் கணவரும்,

நிரோஷா, தனுஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஷூலர் இன் அன்பு மாமனாரும்,

ஷமீரா, ஜேநீல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு :-

Wednesday, August 26, 2020 5:00 PM – 6:00 PM

Ruby Memorial Funeral & Cremation Services
2050 Route 130, North Brunswick, NJ 08902

பார்வை, நியூ ஜேசியில் உள்ள தற்போதைய கட்டுப்பாடுகளுக்கு அமைய நடைபெறும்.

பங்குபற்ற விரும்புவோர் தயவுசெய்து கீழே தரப்பட்டுள்ள குடும்பத்தினரை அணுகவும்.

கிரியை :-

Thursday, August 27, 2020 9:00 AM – 11:30 AM

Franklin Memorial Park Crematory Chapel
1800 Rt. 27
North Brunswick, NJ 08902.

கிரியைகள் குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறும்.

தொடர்புகளுக்கு:-

நவீந்திரா Mobile: +1 (732) 763 5445

Email: rnaveendra@hotmail.com