April 19, 2024

ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 1320 பேருக்கு கொரோனா தொற்று!

Roxana Sauer, Medical Director of the Medical Care Centre (MVZ) gets prepared to take samples for COVID-19 coronavirus tests on a fictional patient at a drive-through testing centre on March 9, 2020 in Gross-Gerau. (Photo by Torsten Silz / AFP)

ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று நோயின் பரவல் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் இருந்த நிலையில் நேற்றுப் புதன்கிழமை 8 பேர் உயிரிழந்தும் 1320 பேருக்கு தொற்று நோய் பரவி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.