September 13, 2024

பிரித்தானியாவில் கொரோனாவால் நேற்று மட்டும் 77 பேர் பலி!

பிரித்தானியாவிலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று நோய் பரவில் அதிகரித்துள்ளது. நேற்றுப் புதன்கிழமை மட்டும் 1009 பேருக்கு கொரோனா தொற்று புதிதாகப் பரவியுள்ளது. அத்துடன் 77 பேர் உயிரிழந்துள்ளனர்.