September 13, 2024

துயர் பகிர்தல் ரட்ணம்.தவரட்ணம்

 

கட்டப்பிராயை பிறப்பிடமாகவும் அச்சுவேலி வடக்கை வதிவிடமாவும் தற்காலிகமாக ஜேர்மனியை வதிவிடமாக கொண்ட அமரர் ரட்ணம்.தவரட்ணம் அவர்கள் 12/08/2020 புதன் கிழமை ஜேர்மனியில் காலமாகிவிட்டார் அன்னாரின் பிரிவால் கலங்கும் குடும்பத்தினருக்கு நிலைய நிர்வாகம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்