März 27, 2024

துயர் பகிர்தல் திருமதி ரஜனியின்

திறான்சி தமிழ்ச்சங்கத்தின்
தமிழ்ச்சோலையின் முன்னாள்
நிர்வாகியான திருமதி ரஜனியின்
அன்புத் தாயார் சாவடைந்த கவலைமிக்க செய்தியினை
யாவருக்கும் அறியத்தருகின்றோம்.

அன்னாரது குடும்ப உறவுகளுக்கு
ஆழ்ந்த இரங்கல்
தொடர்புக்கு
றஜனி
(முன்னாள் திறான்சி
தமிழ்ச்சோலை நிர்வாகி)
0033651575303

திறான்சி தமிழ்ச்சங்கம்