April 18, 2024

செல்வன் மிதுசனின் அவர்களின் 18 வது, பிறந்த நாள்வாழ்த்து

டென்மார்க்கில் வாழ்ந்து வரும் சத்திதாசன் தம்பதிகளின் செல்வப் புதல்வன் மிதுசனின் இன்று தனது 18 வது, பிறந்த நாள் தன்னை  இல்லதில் தந்தை, தாய் ,சகோதரங்கள் , நண்பர்களுடன் ..,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும்  கொண்டாடுகின்றார்,

இவர் வா‌ழ்வில் சிறந்தோங்கி கல்வியிலும், கலையிலும் சிறந்து  இனிதே பல்லாண்டு காலம்
வாழ்க….வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்

இவர்களுடன் இணைந்து

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com