April 18, 2024

பிறந்தநாள் வாழ்த்து செல்வி றஸ்மி.வாசன் (07.08.2020)

 

 

பிறந்தநாள் வாழ்த்து வாசன் தம்பதிகளின் செல்வப்புதல்வி றஸ்மிஅவர்கள் (07.08.2020)இன்று தனது பிறந்தநாளை புலத்தில் இருந்து  யாழ்சென்று முத்லைத்தீவில் தாயச் சிறர்களுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களுடனும் தாய் தந்தை
உற்றார், உறவினர்கள். நண்பர்களுடனும் கொண்டாடுகின்றர் இவர்பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடன் நீடூழி வாழ்கவென வாழ்த்துகின்ற

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com