April 20, 2024

சிறையில் இருந்து சாதித்த பிள்ளையான்!

ஸ்ரீலங்காவில் 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியில் சிவனேசதுறை சந்திரகாந்தன்- 54,198,

இலங்கை தமிழரசு கட்சியில் சாணக்யா ராஹுல் – 33,332, கோவிந்தன் கருணாகரன் – 26, 382

ஶ்ரீங்கா பொதுஜன பெரமுன சதாசிவம் வியாழேந்திரன் – 22,218

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அஹமட் செய்னுலாப்தீன் நசீர் – 17,599

ஆகியோருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.