September 13, 2024

அனந்தி சசிதரன் அவர்களும் வாக்களித்தார்!

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணி வரையில் இடம்பெறும்
இந்த வகையில் தமிழீழ விடுதலைப்புலிகளின்  திருமலை  மாவட்ட  அரசியல் துறை   பொறுப்பாளர்  எழிலன்  அவர்களின்  துணைவியாரும், தமிழ்  மக்கள்  தேசிய  கூட்டணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற  வேட்பாளருமான  அனந்தி சசிதரன்  அவர்கள்   வாக்களித்தார்