März 28, 2024

செல்வி ஆசிகா.கணேஸ் பிறந்தநாள் வாழ்த்து:(04:08:2020)

 

திருநெல்வேலியை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி கணேஸ் தம்பதிகளின் புதல்வி ஆசிகா(04:08:2019) யேர்மனியில் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா, அம்மா, அண்ணாமார் அபிசாந், அப்சரன் , உற்றார்,
உறவுகளும் நண்பிகளும் இணைந்து பல்கலையும் கற்று திருநெல்வேலி தலங்காவற்பிள்ளையார் துணைகொண்டு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இனிதாய் இன்பமாய்
இணைந்த உறவைக்காத்து
பணிவுற்ற சிறுமியே
பார்போற்ற பண்போடு பணிகொண்டு வாழ என்றென்றும்
இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்க….வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும் வாழ்த்தி நிற்கின்றது,

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌