September 13, 2024

துயர் பகிர்தல் திரு செகராஜசிங்கம் வைத்திலிங்கம்

திரு செகராஜசிங்கம் வைத்திலிங்கம்

(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்)

செகராஜசிங்கம் வைத்திலிங்கம்

யாழ். முள்ளானை இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செகராஜசிங்கம் வைத்திலிங்கம் அவர்கள் 29-07-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சரவனமுத்து, பாக்கியம்(முன்னாள் ஆனந்தா அச்சகம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான அன்னபாக்கியம், வாலம்பிகை மற்றும் மகேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்வர்களான அரசரத்தினம், வெற்றிவேல், சங்கரபிள்ளை மற்றும், மங்கையற்கரசி(அவுஸ்திரேலியா), ஸ்ரீஸ்கந்தராஜா(திருமால் அச்சகம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தரணிதரன், சிவசக்தி, ரமணன், பரா, சங்கர், திருக்கேதீஸ்வரி, தவமணி, புஸ்பம், ராணி, மலர், ரஞ்சினி, ஜெகதீஸ்வரன், விக்கினேஸ்வரன், ஸ்ரீசன்முகநாதன், விஜயாம்பிகை, அம்பிகைவேல், சக்திவேல், ஹரிகரன், திவாகரன், கண்ணன், ராசாத்தி, கங்கா, ரமணி, ஸ்ரீ, தணி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-07-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு சுழிபுரம் சிவபூமி யாழ்ப்பாணத்தில் நடைபெற்று பின்னர் வட்டுக்கோட்டையில் பூதவுடல் தகனம் செய்யப்பட்து. 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- சகோதரி
தொடர்புகளுக்கு:-
மகேஸ்வரி – சகோதரி Mobile : +1 416 429 1238   
கண்ணன் Mobile : +1 905 267 4824   
கங்காMobile : +1 905 593 8818   
திவாகரன் Mobile : +41 77 903 0096   
ஸ்ரீ Mobile : +41 79 454 5711   
றங்கநாதன் Phone : +94 21 224 42029