September 13, 2024

துயர் பகிர்தல் திரு சின்னையா கோபாலகிருஸ்னன்

திரு சின்னையா கோபாலகிருஸ்னன்

சின்னையா கோபாலகிருஸ்னன்

மறைவு: 26 ஜூலை 2020

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா ரொரன்டோவை வதிவிடமாகவும் கொண்ட திரு சின்னையா கோபாலகிருஸ்னன் (சீனப்பா யோகன்) அவர்கள் 26-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீனப்பா, ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், 
 
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
ஈஸ்வரி, தேவி அவர்களின் அன்புக் கணவரும்,
 
குமுதினி, குகநீதன், ராஜினி, நவநீதன், ராஜ்மோகன், சிவாஜினி,ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
ராஜேஸ்வரி,ஜெகதீஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
Praveen, Howitt, Tara. Trish, Forrester அவர்களின் அன்பு மாமனாரும்,
 
காலம் சென்றவர்களான தர்மலிங்கம், சிவலிங்கம்மற்றும்இரத்தினேஸ்வரி (நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
கம்ஷேகா, மாயா, காலன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார். 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
CHAPEL RIDGE FUNERAL HOME & CREMATION CENTRE
8911 Woodbine Ave, Markham ON L3R 5G1
 
Tuesday July 28, 2020
6pm – 9pm
 
கிரியை:-
Wednesday July 29, 2020
7am குடும்ப உறுப்பினர்கள் மட்டும்
 
 
மேலதிக தொடர்புகட்கு:-
மனைவி தேவி 416-438-2660
மகள் குமுதினி 416-836-4432
மகன் பாபு 416-628-6866
 
வீட்டு விலாசம்:-
108 Chandler Dr.
Scarborough ,Ontario 
M1G 1Z6
 
தகவல்:- குடும்பத்தினர்