September 13, 2024

முரளிதரன் ( ஜெயா) தவேந்திரம் அவர்களின் 50 பிறந்தநாள் வாழ்த்து (24.07.2020)

சுவிஸ்சில் வாழ்ந்துவரும் முரளிதரன் ( ஜெயா) அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு அம்மா, மனைவி ,பிள்ளைகள்,

சகோதர,சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமார் மருமக்கள் பெறாமக்கள்

உற்றார் உறவினர்கள் ,நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.
இவர் பொதுப்பணிகளில் சிறப்பாக செயலாற்றும் மனிதன் என்பது சிறப்பானது,

இவர் வாழ்வில் என்றும் சிறந்து நிற்க அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ்வேளை

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌