April 24, 2024

ஆடிப்பிறப்பு நல்வாழ்த்துகள் (கௌரி மூர்த்தி கண்ணன்)

ஆடிப்பிறப்பு நல்வாழ்த்துகள்
16.07.20
வியாழக்கிழமை?
„தங்கத்தா நவாலியூர்
சோமசுந்தரப்புலவர்
வாயார மெச்சி உவகையுடன்
கவிக்கும் ஆடிப்பிறப்பு
பெருநாள் இன்று?
தடசணாயன காலம்
ஆரம்ப நன்னாள்
தரணிக்கு குளிர்மையூட்டும்
இனிய திங்கள்
உதிக்கும் வேளையில்
விளைந்திட்ட கூலங்களை
கூழும் கொழுக்கட்டையுமாய்
சுவையாய் ஆக்கி
உற்றார் உறவினருடன்
பகிர்ந்துண்ணும்
மகிழ்வான திருநாள்?
தமிழரின் விருந்தோம்பல்
பண்டிகையில் ஒன்றாம்
ஆடிப்பிறப்பு நன்னாள்
அனைவருக்கும்
ஒளிமயமாய்
அமையட்டும்???https://youtu.be/dydd8n02ta4?t=101