April 19, 2024

ஆகன் நண்பர்கள் விளையாட்டு கழகம் நடத்திய கரும்புலிகள் நினைவேந்தல் சுழல் கிண்ணம் போட்டி 11,07,20

அன்பு உறவுகளுக்கு எங்களின் அன்பான வணக்கங்கள் 11,07,20 அன்று ஆகன் நண்பர்கள் விளையாட்டு கழகம் நடத்திய கரும்புலிகள் நினைவேந்தல் சுழல் கிண்ணம் போட்டி நிகழ்வுகள் மிகவும் சுவாரசியமான நிகழ்வாக அமைந்தது .எமது ஆகன் நகரில் முதல் முறையாக பல விளையாட்டுகழகங்கள்பங்குபற்றிய நிகழ்வு இதுவாகும், அதுமட்டுமின்றி ஆகன் நன்பர்கள் விளையாட்டு கழகம் முதலாவது வெற்றி கிண்ணத்தையும். இரண்டாம் இடத்தை தமிழ்ரென்ஷஸ் அணியும் முன்றாம் இடத்தை தமிழ் ஸ்டார் அணியும் பெற்றுக் கொண்டார்கள் .இன் நிகழ்வுக்கு ஆதரவு அளித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் ஆகன் நண்பர் கழகத்தினர் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறார்கள் , மேலும் அவர்கள் உங்கள் எல்லோரிடமும் தங்களின் அன்பையும் ஆதரவையும் வேண்டி நிற்கின்றனர் .
வென்றாக வேண்டும் தமிழ், அதற்க்கு ஒன்றாக வேண்டும் நாம்.
வாழ்க தமிழ்
அன்புடன்
ஆகன் தமிழ் ஒன்றியம்