März 29, 2024

துயர் பகிர்தல் வஸ்ரியாம்பிள்ளை லோறன்ஸ்(துரை)

யாழ் பாஷையூரை பிறப்பிடமாகவும்
ஜேர்மன் பிறேமன் நகரை வதிவிடமாகவும் கொண்ட
வஸ்ரியாம்பிள்ளை லோறன்ஸ்(துரை)
10-07-2020 வெள்ளிக்கிழமை காலமானார் இவ்அறிவித்தலை
உற்றார் உறவினர் நண்பர்களுக்கும்
அறியத்தருகிறோம்
நல்லடக்கம் பற்றியவிபரங்களை
பின்னர் தெரியப்படுத்துகிறோம்
மேலதிக தொடர்புகளுக்கு
லோ-வின்கோல்ட் 00491728612842
ஞா- கொலிவின்ஸ் 00491704812398