April 25, 2024

திருமதி கீதா அசோக்குமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.07.2020

 

 

திருமதி கீதா அசோக்குமார் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.07.2020ஆகிய இன்று அவுஸ்ரேலியா நாட்டில்
தனது பிள்ளைகள்,உறவுகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடும் இவர்கள் „கீதாலயா“ நிறுவன
அதிபரும்,இயக்குனர் திருமலையூரான் எஸ்.அசோக்குமார் அவர்களின் துணைவியருமாகிய, திருமதி கீதா அசோக்குமார் அவர்களை வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன்
என அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌