Oktober 7, 2024

துயர் பகிர்தல் செகநாயகம்பிள்ளை மகேந்திரன்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bergisch Gladbach ஐ வதிவிடமாகவும் கொண்ட செகநாயகம்பிள்ளை மகேந்திரன் அவர்கள் 08-07-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செகநாயகம்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபத்திரா, அம்பிகா, ராஜன், சிவா, முகுந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரசேகரன், ரவீந்திரநாதன், ராகினி, யோகேஸ்வரி, றஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சதீஸ், தர்சிகா, சுவர்ணா, தோமஸ், சுரேஸ், ஜீவிதன், ஜோதிகா, அபர்ணா, அஜய், சந்தோஸ், சமந்தா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஹரிணி அவர்களின் அன்புப் பூட்டனும்,

சகோதரங்களின் அன்புச் சகோதரரும், மைத்துனர் மைத்துனிமார்களின் அன்பு மைத்துனரும், பெறாமக்களின் அன்பு சித்தப்பாவும், பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை அவரின் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ராஜன் – மகன்

சிவா – மகன்

முகுந்தன் – மகன்