März 28, 2024

செல்லமணி அவர்களின் 82வது பிறந்தநாள்வாழ்த்து 07.07.2020

 

முல்லைத்தீவு வட்டுவாகல் மண்ணில்

செல்லமணி அம்மா அவர்களின். 82வது
பிறந்த நாள் நிகழ்வுதனை தனது இல்லத்தில் பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகளுடன்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க வாழ்க என அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ளவளளவரனழை.உழஅ

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

 கீழ் குமாரு. யோகேஸ் அவர்களின் வாழ்த்துக்கள் இணைக்கப்பட்டுள்ளது

07.07.2019.இன்று அண்ணலிங்கம்
செல்லமணி அம்மா அவர்களின். 82வது
பிறந்த நாள் நிகழ்வு முல்லைத்தீவு வட்டுவாகல் மண்ணில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்வை பிள்ளைகள்
ஏற்பாடு செய்துள்ளனர் திடீர் என்று ஏற்பாடு
செய்த இந்த நிகழ்வில் சொந்த பந்தம் என
பெருமளவான உறவுகள் வருகையை பார்த்து மிகப்பெரிய மகிழ்ச்சி அடைந்தார் அம்மா. வாழும் போது வாழ்துவோம் உறவுகளே…..
…………………………………………………………….
அன்பின் அவதாரமே
அக்கறையின் அச்சாரமே
பண்பின் சிகரமே
வாட்டுவால் மண்
தந்த ஒளி விளக்கே
பாசத்தின் புனிதமே
உற்சாகத்தின் உயரமே
உள்ளதைச் சொல்லும் உன்னதமே
நம்பிக்கை அரசியே
நலம் நாடும் தவசியே
தன்னலம் இல்லா தாய்மையே
நீங்கள் பிறந்த பொன்னாளில்
எல்லாமே நன்றாக வென்றாக வேண்டுமென
வாழ்த்துகிறேன்.
நலமோடும்,வளமோடும்
சீரோடும்,சிறப்போடும்
தமிழோடும்,ஒளியோடும்
நீங்கள் வாழ்க!
புன்சிரிப்பு மாறாமல்
புது வேகம் குறையாமல்
புதுப்பாதை நிறைவோடு
பல்லாண்டு வாழ்ந்திருக்க
வாழ்த்த வயதில்லை என்ற போதும்
வணங்கி வாழ்த்துகிறேன்………அம்மா.