September 13, 2024

கொழும்பில் மீண்டும் பதிவு?

கொழும்பு மாநகரம் மற்றும் புறநகரங்களில் தற்காலிகமாக வசிப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யவேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு விடுத்துள்ளது
தேசிய பாதுகாப்பில் ஒரு அங்கமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.