September 13, 2024

பெல்ஜியம் இளவரசர் ஜோவகிம்முக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

பெல்ஜியம் நாட்டு இளவரசர் ஜோவகிம்முக்கு (Joachim) Covid-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் ஸ்பெயினில் நடந்த ஒரு கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது வைரஸ்தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.தற்போது அவரிடம் கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் ஓரளவே தோன்றியுள்ளன என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்,