September 29, 2023

Monat: April 2020

கொரேனா தடைகள் மீறி திருமணம்! மணமகன் மணமகள் உட்பட 50 பேர் கைது!

தென்னாபிரிக்காவில் கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுப்பதற்கு நாடு தழுவிய ரீதியில் பொதுவிடங்களில் மக்கள் ஒன்று சேர்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை குவாசுலு என்ற...

சுற்றிவளைத்த ஆமி; ஆவா வினோ சகாக்கள் சிக்கினர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா வினோதன் என்று பொலிஸாரால் விழிக்கப்படும் நபரின் பிறந்தநாளைக் கொண்டாடிய மூவர் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்....

வீட்டு தோட்டத்தை வலியுறுத்தும் சி.வி

கேள்வி – தற்போதைய நெருக்கடி நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்? தொடர்ந்து மக்கள் முகம் கொடுக்க வேண்டிய பிரச்சனைகளை எவ்வாறு நாம் சமாளிக்கப் போகின்றோம்?...

அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க வலியுறுத்து!

கொரோனா அச்சம் காரணமாக சிறு குற்றக் கைதிகள் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளான அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்புக்களும்...

பருத்தித்துறையில் பலியானவருக்கு கொரோனா இல்லை!

மந்திகை வைத்தியசாலையில் உயிரிழந்த பருத்தித்துறை வாசிக்கு காெரோனா தொற்று இல்லை என்பது ஆய்வுகூடப் பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர்...

கோத்தாவுக்கு கொரோனா என வதந்தி; ஒருவருக்கு மறியல்!

கொரோனா தொடர்பில் முகநூலில் போலி தகவல் பரப்பிய பெண் ஒருவரை 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை மேலதிக நீதவான் வை.பிரபாகரன் இன்று (6) உத்தரவிட்டுள்ளார்....

கொழும்பிலிருந்து வீடு திரும்ப ஏற்பாடு?

ஊடரங்கு சட்டத்தால் கொழும்பு மாவட்டத்தில் நிர்கதியாகியுள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என, கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...

யாழில் பெண்களும் கைது:பொலிஸாரும் தனித்து வைப்பு!

யாழ்ப்பாணத்தில் இன்று காலை முதல் ஊரடங்கு வேளையில் நடமாடிய 40 பேர் யாழ்ப்பாண போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் பெண்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரியவருகின்றது....

துயர் பகிர்தல் சு. பாலசிங்கம்

காங்கேசன்துறை, தையிட்டியைச் சேர்ந்தவரும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சு. பாலசிங்கம் அவர்கள் 04.04.2020 அன்று காலமானார் என்பதை வேதனையுடன் அறியத் தருகின்றேன். இவர் நடேஸ்வராக் கல்லூரிப் பழைய...

கனடா டொராண்டோவில் தமிழர் பலி

ஸ்கார்பரோவில் Warden and Finch சந்திப்பில் அமைந்துள்ள தமிழ் கேட்டரிங் ஒன்றில் உள்ளே நடந்த கைகலப்பு , வெளியேயும் தொடர்ந்த போது ஒருவர் கொல்லப்பட்டதாக அறியப்படுகிறது ....

நாளை வானத்தில் நிகழப் போகும் மாயாஜாலம்..!! காண்பதற்கு தயாரா நீங்கள்…?

இந்த மாதத்தில் வானத்தில் ஒரு மாய ஜாலம் நிகழும் அதாவது பிங்க் சுப்பர் மூன் எனப்படும் மிகப் பிரகாசமான “இளஞ்சிவப்பு நிலா” பூமிக்கு அருகில் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

துயர் பகிர்தல் ஶ்ரீமதி. இராஜேஸ்வரி சோமாஸ்கந்தகுருக்கள்

ஶ்ரீமதி. இராஜேஸ்வரி சோமாஸ்கந்தகுருக்கள் இன்று (05/04/2020) அதிகாலை சிவபதமடைந்தார். இவர் காலஞ்சென்ற சுழிபுரம் பறாளாய் நடராஜஐயர் சொர்ணாம்பாள் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற சுருவில் நடராஜகுருக்கள் யோகாம்பாள் தம்பதிகளின்...

செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதியிடம் கோரிக்கை

கொரோனா அச்சம் காரணமாக சிறுகுற்றக் கைதிகள் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளான அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற...

துயர் பகிர்தல் பிரித்தானியாவில் ஈழத்தமிழர் குகன் ஆட்கொல்லி நோயினால் மரணமடைந்தார்.

பிரித்தானியாவில் வசிப்பவரும் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குகன் என்பவர் இன்று கொரோனோ ஆட்கொல்லி நோயினால் மரணமடைந்தார். மனிதநேயமும் மிக்க அன்னாரின் ஆத்ம சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

இந்த இடத்தில் தாக்கினால் கொரோனா வைரஸை வீழ்த்தலாம்… அமெரிக்க……..

கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, கொரோனா வைரஸின் உடலில், மருந்துகளால் எளிதில் தாக்கப்படுவதற்கேற்ற ஒரு குறிப்பிட்ட பகுதியை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்....

டொரோண்டோ பிரபல உணவகத்தில் கைகலப்பு – தமிழர் ஒருவர் பலி ,சந்தேகநபர் தேடப்படுகிறார்..!!

இன்று மதியம் 3.20 மணியளவில் ஸ்கார்பரோவில் வார்டன்( Warden ) மற்றும் பின்ச்(Finch) சந்திப்பில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் உள்ளே இடம் பெற்ற கைகலப்பை அடுத்து...

துயர் பகிர்தல் பத்மதாதன் செல்லத்துரை கொரோனா  காரணமாக மரணமடைந்துள்ளார்

யாழ்பாணம் ...வேலனைபிறப்பிடமாகவும். பிரான்சைவசிப்பிடமாகவும் கொண்ட பத்மதாதன் செல்லத்துரை கொரோனா  தோற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளார் . அன்னாரின் இறிதி கிரிகைகள் பின்னர் அறிவிக்கப்படும் ...

மூன்று வாரங்களுக்கு முடங்கப் போகும் யாழ்ப்பாணம்?

தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடிக்கும் பட்சத்திலேயே எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் யாழ்ப்பாணத்தைக் காப்பாற்றி விடலாம் என்று யாழ்.பிராந்திய சுகாதார...

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோது சத்தமாக பேசிய 5 பேரை சுட்டுக்கொன்ற ரஷ்யர்!

ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள போது தன் வீட்டு வாசலில் சத்தமாக பேசியவர்களை ரஷ்யர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல உலக நாடுகளில்...

கிளிநொச்சியில் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது கூடிய கூட்டம்.

கிளிநொச்சியில் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது கூடிய கூட்டம். இலட்ச கணக்கான மக்கள் அரை வயிறு நிறைத்து கஸ்டத்தின் மத்தியில் ஊரடங்கு சட்டத்தை மதித்து நடக்கும் போது...

யாழ் பொன்னாலை மக்கள் மீது அரச அதிகாரி அடாவடி!

பொன்னாலை J/170 சமுர்த்தி அலுவலகத்தில் இன்று காலை 8.30 மணிதொடக்கம் சமுர்த்தி பயனாளிகள் தவம் கிடந்தனர். தங்களை வருமாறு கூறிய சமுர்த்தி உத்தியோகத்தர் 11.00 மணிவரை வரவில்லை...