Januar 27, 2023

துயர் பகிர்தல் திருமதி தங்கமலர் இரத்தினசபாபதி

திருமதி தங்கமலர் இரத்தினசபாபதி

மலேசியா(பிறந்த இடம்) இணுவில் கொழும்பு கனடா

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், இணுவில், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கமலர் இரத்தினசபாபதி அவர்கள் 02-11-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி(உதவி உணவு கட்டுப்பாட்டாளர், காரியதரசி கொழும்பு கூட்டு வைத்தியசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,

கலா(ஐக்கிய அமெரிக்கா), கௌரி(கனடா), காயத்திரி(அவுஸ்திரேலியா), கல்யாணி(பிரித்தானியா), கௌசல்யா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சகாதேவன்(ஐக்கிய அமெரிக்கா), சிறிதரன்(கனடா), பாலேந்திரன்(அவுஸ்திரேலியா), ரவிக்குமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சண்முகசுந்தரம், மகேஸ்வரி, காலஞ்சென்ற சுந்தரலிங்கம், கமலாதேவி, சறோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மாதவி, ஜனனி, ஷாலினி, ஆனந்த், விக்னேஸ், வைஷ்ணவி, கார்த்திக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்

ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get DirectionSaturday, 09 Nov 2019 5:00 PM – 9:00 PMSunday, 10 Nov 2019 8:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionSunday, 10 Nov 2019 10:30 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionSunday, 10 Nov 2019 12:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada Kanthaswamy Temple

தொடர்புகளுக்கு

கௌரி – மகள்Mobile : +19054729023 சிறிதரன் – மருமகன்Mobile : +16474609023 கௌசல்யா – மகள்Mobile : +16472287452
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found