Januar 31, 2023

துயர் பகிர்தல் கந்தசாமி சிவகனேசன்

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட
கந்தசாமி சிவகனேசன் அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், கனகபூரணம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற கந்தசாமி, பவளமலர் தம்பதிகளின் அன்பு மகனும், விஜிதா(ஜேர்மனி), வினோஜா(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், அஜந்தன்(ஜேர்மனி), ரகுகரன்(ரகு- இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், டானியா, மிருஷன்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 06-11-2019 புதன்கிழமை அன்று நுணாவிலில் உள்ள குச்சப்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்