Februar 7, 2023

பிறந்தநாள் வாழ்த்து யோகிதா அரவிந் (20.10.2019)

 

யோகிதாஅரவிந் (20.10.2018) இன்று யேர்மனியில் தனது உறவுகளுடன் பிறந்த நாளைகொண்டாடுகின்றார்,

இவரை கணவன் அரவிந்
அம்மம்மா, அப்பா, அம்மா, சகோதரிகள், மாமாமார், மாமிமார், சித்தப்பாமாருடன், சித்திமாருடன்,
மைத்துனிமார், மைத்துனர்மார், உற்றார் ,உறவினர்களும்

இவர் இந்த ஆண்டுபோல்
இனிவரும் ஆண்டுகளும்
இன்புற்று வாழவோண்டும்.வாழ்க வாழ்கவென

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

STSதமிழ்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது