Monat: August 2019

எமது மீனவரே பரு.துறைமுகத்தை பயன்படுத்தவேண்டும் ஜனாதிபதியிடம் சுமந்திரன் கோரிக்கை

பருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதோடு நின்றுவிடாமல் எமது மீனவா்களே அதனை பயன்படுத்தும் வகையில் படகுகள் பயிற்சிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதியிடம்...

என் ஆட்சியில் அரசியல் காரணங்களுக்காக எவர் மீதாவது துப்பாக்கி நீட்டப்பட்டதா! கேள்வி எழுப்பிய ஜனாதிபதி

50 வருடங்களாக இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் மீது பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவர்கள் வீடுகளை எரித்தார்கள், மக்களுக்கு எதிராக துப்பாக்கிகளை நீட்டினார்கள், ஊடகங்களை எரித்தார்கள், ஊடகவியலாளர்களை...

தமிழ் மக்களின் உரிமையை வெல்ல கூட்டமைப்பு கைகோர்க்கவேண்டுமாம்!

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனியும் சலுகை அரசியலுக்கு அடிபணியாமல் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க எம்முடன் கைகோர்க்கவேண்டும். தமிழ் மக்கள் எம்மை நம்புகின்றார்கள். எனவே, எம்முடன்...

சஜித்துக்கு சரத் விடுத்துள்ள எச்சரிக்கை…!!

ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஐக்கிய தேசிய முன்னணியினதும் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதான். அவரின் சொல்லைக் கேட்காதோர் கட்சியைவிட்டு உடன் வெளியேற வேண்டும். அதைவிடுத்துக் கட்சிக்குள் இருந்து...

சிமாட் ஸ்ரீலங்கா யாழில் திறப்பு!

இளையோரின் எதிர்கால நுழைவாயில்” ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் மையங்களை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ் மாவட்ட தொழில் வழிகாட்டல் நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால...

மைத்திரியை வேட்பாளராக அறிவிக்க மகிந்த ‘பச்சைக்கொடி’?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையே நேற்றுமுன்தினம் இரவு  இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி...

தென் தமிழீழத்தில் அரங்கேற்றப்போகும் பேரினவாதத்தின் கைது நடவடிக்கை.!

வட தமிழீழம் , கிளிநொச்சி பாளையில் கைது செய்யப்பட்ட வைத்தியர் சிவரூபனை பயங்கரவாத விசாரணை பிரிவு அதிகாரிகள் தென் தமிழீழம் , மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள்...

பரப்புரை காலத்தில் நீதிமன்றுக்கு அலையப் போகும் கோத்தா

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு, ஒக்ரோபர் 15ஆம் நாளில் இருந்து தினமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று, கொழும்பு சிறப்பு மேல்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. தங்காலையில் டி.ஏ.ராஜபக்ச...

இலங்கையின் தலைநகரமாக வவுனியாவை மாற்றுவேன்- பெண் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் வவுனியா நகரை இலங்கையின் தலைநகரமாக மாற்றுவேன் என இலங்கை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அஜந்தா பெரேரா தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு...

பலாலி விமான நிலையம் குறித்து வெளிவந்துள்ள செய்தி!

பலாலி விமான நிலையத்தில் இருந்து சேவைகளை நடத்துவதற்கு 5 உள்நாட்டு விமான நிறுவனங்களும், இரண்டு இந்திய நிறுவனங்களும் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர்...