கிளிநொச்சியை பார்த்த நாமலுக்கு ரத்த கண்ணீராம்?
கிளிநொச்சியை கட்டியெழுப்ப போவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் முழங்கிவர கிளிநொச்சியில், கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்ட விளையாட்டு அரங்கின் இன்றைய நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ளார்...