Tag: 27. Juli 2019

சொந்தவீடு யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு, எந்த வயதில் வரும் தெரியுமா???

வீடு வாங்க வேண்டுமென்ற எண்ணம் எல்லோரின் மனதிலும் இருக்கிறது. ஆனால், எகிறிப் போயிருக்கும் வீடு, காணி விலை, கட்டுமான பொருள்களின் விலை எனப் பல காரணிகளால் பலருக்கும்...

பாரம்பரிய மீனோடைக்கட்டு தமிழ் கிராமம் பறிபோன கதை.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உட்பட்டிருந்த தென்கிழக்கு பிரதேசங்களை பிரித்து பதுளை மொனராகல பகுதிகளில் உள்ள சில பகுதிகளையும் இணைத்து அம்பாறை மாவட்டம் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10...

சிராணி விஐயகுமார் அவர்களின் 30 வதுபிறந்தநாள்வாழ்த்து  27.07.2019

யேர்மனி காஸ்ரொப்  நகரில் வாழ்ந்து வரும் சிராணி விஐயகுமார்  அவர்கள்27.07.2018 இன்று  தனது பிறந்தாளை அப்பா, அம்மா, ர் சகோதரர் களுடனும், உற்றார், உறவினர்களுடனும் , நண்பர்களுடனும் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்...

பாதுகாக்கப்பட வேண்டிய கன்னியா: மெய் சிலிர்க்க வைக்கும் வரலாறு

இலங்­கை­யொரு பௌத்த நாடு. இங்­குள்ளவர்களில் பெரும்பாலானோர் சிங்­க­ள­வர்கள். இங்கு அனைத்து மதங்­க­ளுக்கும் சம­வு­ரிமை வழங்­கப்­பட்­டி­ருந்­தாலும் இந்த நாட்டின் முழு உரிமை பௌத்­த­ருக்கே உரியது என்­பதை அனை­வரும் ஏற்றுக்கொள்ள...

தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவிப்பு

எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தாமரைக்கேணியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் ...

பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா இணக்கம்

  பாகிஸ்தானுக்கு 125 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இராணுவ உபகரணங்களை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கும் தனது முடிவை பென்டகன் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு தெரிவித்துள்ளது. இதன்...

யாழ் வடமராட்சி பகுதியில் உள்ள துன்னாலை கிராமத்திற்கு அண்மையில் வல்லிபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ள ஆலயம்

இது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கடற்கரையோரமாக அமைந்துள்ள ஒரு ஊர்தான் வல்லிபுரம் பகுதியாகும். வல்லி நாச்சியார் என்றொரு பெண் இருந்தாளாம். அவள் கற்கோளம் கடலில் படகில் ஏறி...

10 கட்சிகளின் உறுப்பினர்களையும் ஒரே பஸ்ஸில் அழைத்துச் செல்லலாம்- நளின்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் நேற்று புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகள் 10 உம் எந்தவித வாக்குப் பலமும் அற்றவை என ஐக்கிய தேசியக்...

தாயகம், தேசிய இனம், தன்னாட்சி என்று வவுனியா பேராளர் பிரகடனம் வெளியிடப்பட்ட நாள் இன்று!

இலங்கையில் மரபுவழித் தாயகம், தேசிய இனம், தன்னாட்சி என்கிற சர்வதேச கோட்பாடுகளில் அடிப்படையில் தமிழர்கள் நடாத்துகிற இறைமைக்கான போராட்டத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்று வவுனியா...

பிரதமருடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு – பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுகோள்

பிரதமர் நரேந்திரமோடியை டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று சந்தித்து பேசினார். அப்போது, பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.பா.ம.க....