Dezember 4, 2022

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஸவே – பவித்ரா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஸவே - பவித்ரா

உறுதியாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸவே என நாடாளுமன்ற உறுப்பினர் pavithra தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.