Tag: 25. Juli 2019

லண்டனில் இன்று வரலாறு காணாத வெப்பநிலை.

லண்டனில் இன்று வரலாறு காணாத வெப்பநிலை.பிரித்தானியாவில் மிகக் கடுமையான வெப்ப அனல் வீசுவதனால் இன்றைய தினம் மிக உயர்வான வெப்ப நிலை நாளாக பதிவாகவுள்ளது.2003 ஆம் ஆண்டு...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

கடந்த வரவு – செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களுக்கான இரண்டாயிரத்து 500 ரூபா கொடுப்பனவு இன்று முதல் மாதாந்த சம்பளத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த...

துயர் பகிர்தல் திருமதி கந்தசாமி சிவபாக்கியம்

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவபாக்கியம் அவர்கள் 23-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.  அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா கனகம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான...

ஐ.நா அறிக்கையாளரை அனுமதித்த பதில் வெளிவிவகார செயலர் பதவி நீக்கம்

தலைமை நீதியரசர் மற்றும் மேல்நீதிமன்ற நீதிபதிகளை,  ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சந்திப்பதற்கு ஒழுங்கு செய்யுமாறு நீதியமைச்சின் செயலருக்கு அறிவுறுத்தலை அனுப்பிய- வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலர் அகமட்...

குடிதண்ணீரை பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளும் ஆனந்தபுரம் மக்களின் அவலம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுதி போர்நடைபெற்ற பகுதிகளில் ஒன்றாக காணப்படும் ஆனந்தபரம் பகுதியில் வாழ்கின்ற அனைத்து குடும்பங்களும் குடிநீரினை பணம்கொடுத்து பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 250 வரையான குடும்பங்கள்...

மாங்குளம் உயிரிழை அமைப்பிற்கு வைத்தியர்கள் குழாம் இன்று விஜயம்…….!!!

இன்று (2019-07-24) உயிரிழை அமைப்பின் அலுவலகத்திற்கு Dr.சத்தியரூபன் (திட்டமிடல் வைத்திய அதிகாரி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முல்லைத்தீவு) அவர்களுடன் Dr.P.சஞ்ஜீபன் VP மற்றும் மாங்குளம் ஆதார...

 பிரிட்டன் பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து

l பிரிட்டனின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரிட்டனின் புதிய பிரதமரை...

புலனாய்வு உயர் அதிகாரிகள் ஒளிய வேண்டியதில்லை- சிஐடி பணிப்பாளர்

உயர்மட்ட புலனாய்வு அதிகாரிகள் தங்கள் முகங்களை பொதுமக்களிடமிருந்து மறைக்கக் கூடாது என்றும், இரகசிய கள நடவடிக்கைகளில் ஈடுபடும் புலனாய்வாளர்கள் மட்டுமே அவ்வாறு மறைத்துக் கொள்ள வேண்டியிருப்பதாகவும், குற்ற...

யாழ் நகரில் அமைச்சர் ராஜித…530 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய சிகிச்சை நிலையம் இன்று திறந்து வைப்பு..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று காலை 11.30 மணியளவில் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தலைமையில் இந்நிகழ்வு...

போட்டியிடுவது குறித்து இறுதி முடிவு இல்லை – சமல் ராஜபக்ச

  வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தாம் இன்னமும் இறுதியான முடிவை எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிட...