Tag: 24. Juli 2019

கனடாவிற்கு தமிழர்களை ஏற்றிக் கொண்டு சென்ற எம்.வி. சன் சீ கப்பலை உடைக்கிறது கனடா!

நூற்றுக்கணக்கான இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிக் கொண்டு கனடாவிற்கு சென்ற எம்.வி. சன் சீ (MV Sun Sea) கப்பல் உடைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெடரல் அரசாங்கம்...

எமது கோரிக்கைகளை மஹிந்தர் ஏற்பாரானால் ஆதரவை நாம் அவருக்கு மாற்றுவோம் – யோகேஸ்

தமது கோரிக்கைகளை மஹிந்த தரப்பினர் ஏற்றுக்கொண்டால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்குகின்ற ஆதரவை மாற்றக்கூடிய சூழல் உருவாகலாம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற...

யாழில் ஆசிரியருக்கு நடந்த விபரீதம்..!!

நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த ஆசிரியரொருவரின் தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. இந்த துணிகர சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில்...

வெளிநாட்டில் இருந்து யாழ் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி! தாயகம் செல்பவர்களுக்கு எச்சரிக்கை

வெளிநாட்டில் இருந்து சென்றவர்களுடைய வீட்டில் பணம், நகைகளை கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய், டச்சு வீதியில் உள்ள வீடொன்றிலேயே இடம்பெற்றுள்ளது. 30...

ரூ. 50 இல்லையேல் ஆகஸ்ட் 5 இல் ஆதரவு இல்லை!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவு வழங்கப்படாவிட்டால், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது என்ற தொனியில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், விசேட...

மீண்டும் ஆஸ்திரேலியா செல்ல முயலும் இலங்கை அகதிகள்: நடுக்கடலில் 20 பேர் கைது

இலங்கையிலிருந்து 20 பேருடன் ஆஸ்திரேலியாவை நோக்கிச் சென்ற படகு ஒன்றை இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலிய எல்லைப்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இப்படகில் சென்ற 20 தஞ்சக்கோரிக்கையாளர்களும் உடனடியாக கிறிஸ்துமஸ்...

தமிழினத்தை கருவறுத்த கறுப்பு யூலை – ஞா.ரேணுகாசன்

இது சிங்கள அரசு திட்டமிட்டே தீட்டிய தமிழினப் படுகொலையின் உச்சம் இது தமிழரின் பொருளாதாரத்தை அடியோடு நசுக்க சிங்களம் ஆடிய பலியிடல் தமிழீழ இராணுவம் கொண்ட எழுச்சியில்...

பிரான்சில் ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு 26 ஆவது வருடமாக நடாத்திய  மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள் பிரான்சு சார்சல்...

வெளிநாட்டமைச்சரின் கடிதத்தால் சர்ச்சை

வெளிநாட்டமைச்சின் பதில் செயலாளர் ஜவாத் நீதிபதிமாருக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது. இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் நிபுணர்களை இன்று சந்தித்து...

கடற்படைக் களஞ்சியத்திலிருந்து தீவிரவாதிகளுக்குச் சென்ற ஆயுதங்கள்

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுதப்பட்ட வெடிபொருட்கள் வெலிசறை கடற்படைமுகாம் களஞ்சியத்திலிருந்து விநியோகிக்கப்பட்டவையா? என்பது தொடா்பில் பாதுகாப்பு தரப்பினா் விாிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனா். குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்பு...