கட்டிடத்துடன் மோதிய விழுந்த வானூர்தி; 3 பேர் பலி!

ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியான ஸ்ட்ருட்காட் நகரத்தில் இருந்து  70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புருக்ச்சால் நகரத்தில் சிறியரக வானூர்தி ஒன்று தரையிறங்கியபோது கட்டுப்பாட்டை மீறியதால் கட்டிடம் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
சனிக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் வானூர்தியில் இருந்த 3பேர்  உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உலகச்செய்திகள்