யாழ்இந்து 19 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலை

யாழ் இந்துக்கல்லூரியில் உயர்தரம் படித்து வரும் மதுரங்கன் எனும் மாணவனே இன்று பிற்பகல் 2.30 மணியளவி்ல் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

தந்தை இறந்து மூன்று மாதங்களே ஆன நிலையில் தந்தை மேல் அளவுகடந்த பாசம் வைத்திருந்தவனாக மதுரங்கன் காணப்பட்டிருக்கிறான்.

எனவே அண்மித்த தகவலின் படி தந்தை இல்லை என்ற காரணத்தினால் தான் மாணவன் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றான் என்று சுற்றுவட்டாரங்களில் பேசப்படுகின்றது

தாயகச்செய்திகள்