Dezember 4, 2022

சிவஶ்ரீ.சிவசாமிக்குருக்கள் ஜெயந்திநாதக்குருக்களுக்கு “சிவசம்பாஷகர்” எனும் பட்டத்தினை வழங்கி கௌரவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

04.05.2019 வவுனியா மாவட்ட அந்தணர் ஓன்றியத்தின் கலை இலக்கிய கலாச்சாரப் பெருவிழாவில் ஈழத்திற்கு வெளியில் ஜேர்மனியில் சமய சமூகத்திற்க்கு ஆற்றுகின்ற சேவையினைப் பாராட்டி வணக்கத்திற்குரிய

சிவஶ்ரீ.சிவசாமிக்குருக்கள் ஜெயந்திநாதக்குருக்களுக்கு “சிவசம்பாஷகர்”

எனும் பட்டத்தினை வழங்கி கௌரவித்து இச்சான்றிதழ் வழங்கப்பட்டது.