Tag: 20. Juli 2019

போஃகும் தமிழ் விளையபட்டுவிழா 20.07.2019 சிறக்காக நடந்தேறியது

யேர்மனி போஃகும் மக்களாலும் விளையாட்டுத்துறை ஆர்வலர்களாலும் தமிழர் விளையாட்டுவிழா 20.07.2019 முன்னெடுக்கப்பட்டது காலை 10.30.மணியளவில் ஆரம்பித்த நிகழ்வு நுயை வாயில் விளக்கேற்றல், மங்கள விளக்கேற்றல், அகவணக்கம் என...

கொள்கைக்கே முக்கியம் ~ நான் யாருக்கும் எதிரானவன் இல்லை விக்னேஸ்வரன் !

தமது கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானது அல்ல என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வடக்கின் முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின்...

சற்றுமுன்னர் யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி!!

துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   துப்பாக்கி சூட்டிற்கு...

சிவஶ்ரீ.சிவசாமிக்குருக்கள் ஜெயந்திநாதக்குருக்களுக்கு “சிவசம்பாஷகர்” எனும் பட்டத்தினை வழங்கி கௌரவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

04.05.2019 வவுனியா மாவட்ட அந்தணர் ஓன்றியத்தின் கலை இலக்கிய கலாச்சாரப் பெருவிழாவில் ஈழத்திற்கு வெளியில் ஜேர்மனியில் சமய சமூகத்திற்க்கு ஆற்றுகின்ற சேவையினைப் பாராட்டி வணக்கத்திற்குரிய சிவஶ்ரீ.சிவசாமிக்குருக்கள் ஜெயந்திநாதக்குருக்களுக்கு...

யாழ்இந்து 19 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலை

யாழ் இந்துக்கல்லூரியில் உயர்தரம் படித்து வரும் மதுரங்கன் எனும் மாணவனே இன்று பிற்பகல் 2.30 மணியளவி்ல் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தந்தை இறந்து மூன்று மாதங்களே ஆன...

கூட்டமைப்பினர் ராஜினாமா செய்யட்டும்:ஆறுதிருமுருகன்!

தமிழர் தேசத்தில் அவமதிப்புகள் மற்றும் ஆக்கிரமிப்புக்கள் தீர்வு இன்றி தொடர்ந்தால் பதவி விலகக் கூட தயங்கக் கூடாது என சிவபூமி முதல்வர் ஆறு. திருமுருகன் அனைத்து தமிழ்...

21வருடத்தின் பின்னர் தூசு தட்டப்படும் டக்ளஸ் கோவை?

களுத்துறை சிறைச்சாலையில் டக்ளஸ் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளி மீதான விசாரணை கோவையினை அரசு தூசுதட்டியுள்ளது. எனினும் கருணை அடிப்படையில் அவரை விடுதலை செய்யவேண்டும்...

ஞானசாரரிற்கு ஒரு நீதி:தேவதாசனிற்கு இன்னொன்று!

இலங்கை ஒரு ஜனநாயகநாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் பொதுபலசேனா ஞானதேரரை மன்னிப்பு அளித்து விடுதலை செய்கின்ற அரசு அரசியல் கைதி தேவதாசனையோ...

கூட்டமைப்பு தவறிழைத்து விட்டது! செல்வம் ஆதங்கம்?

அமைச்சர் மனோகணேசன் ஏற்பாடு செய்த ஜனாதிபதியுடனான சந்திப்பில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு பங்பற்றாமை பெரும் தவறு என  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார். முல்லைத்தீவு பனிக்கன்குளம் அரசினர் தமிழ்...

அம்பாறையில் ஆயுததாரிகள்! தேடுதலில் படையினர்!

அம்பாறையில் ஆயுததாரிகளைத் தேடித் தேடுதல் நடடிவக்கை படையினர் ஈடுபட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை அம்பாறை மாவடத்தில் அமைந்துள்ள கருவாட்டுக்கல் என்ற பிரதேசதில் காணி உரிமையாளர் ஒருவர் தனது சொந்தக்...