Dezember 4, 2022

வோல்சிங்கம் திருத்தல அன்னையின் ஜூலை மாத திருநாள் 2019.

பிரித்தானியாவில் மிகப் பழைமை வாய்ந்த வோல்சிங்கம் திருத்தல அன்னையின் ஜூலை மாத திருநாள் 2019. லண்டன் ஆன்மீகப்பணியகம் ஆண்டுதோறும்
நடாத்தி வரும் வோல்சிங்கம் திருத்தல அன்னையின் ஜூலை மாத வருடாந்த திருநாள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14-07-2019) சிறப்பாக நடைபெற்றது.மற்றும்
இம்முறையும் எந்த விதமான அசம்பாவிதமும் இன்றி நிறைவுபெற்றது
வருடாந்தம் தமிழில் நடைபெறும் திருப்பலிப் பூசை.அதுக்கு பிறகு நோர்ஃபோக் காவல்துறையினர் தமிழ் சமூகத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்கள்.