சிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லைைசக்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகானப்பகுதியில் வில்லிசையில்
தன் சொல்லிசையால் நல்ல முறையில் சொல்லி பல இடங்களில் கௌவிப்புக்களும், பாராட்டுகளும் பெற்ற கலைஞரான இவர் கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழ விசேட நிகழ்வு சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை நடைபெற்றது சிறப்பு“