November 30, 2022

இளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறும் 4 வயது ஆஸ்திரேலிய சிறுவன்!

ஆஸ்திரேலிய தொலைக்காட்சி தொகுப்பாளரான டேவிட் காம்ப்பெல்லின் மகனான பில்லி காம்ப்பெல் 1997 இல் கார் விபத்தில் இங்கிலாந்து இளவரசி இறந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தார். “பில்லி இரண்டு வயதாக இருக்கும் போது டயானாவின் அட்டைப் படத்தை சுட்டிக்காட்டி, ‘இது நான் ஒரு இளவரசியாக இருந்தபோது அது நான்தான் என கூறி உள்ளான்.