தமிழீழத்தில் நடந்தது இனப்படுகொலை என உலகத்துக்கு சொன்ன சிங்கள உடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலைக்கு நீதி வேண்டி போராடும் மகளுக்கு தமிழர்களும் துணை நிக்கவேண்டும் என இயக்குனரும் ஊடகவியலாளருமான புகழேந்தி தங்கராஜா குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து காணொளி மூலமாக பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.