கல்வித் தந்தை காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஐம்பெரும் விழா!

கல்வித் தந்தை காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டம் புனவாசிப் பட்டி ஊராட்சி ஓன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,பள்ளி நூலகத்தை திறந்து வைத்தும், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் சிறப்புரையாற்றிய தருணம் .

மேலும் இவ்விழாவில் சக்சஸ் சந்துரு,கரூர் குரல் வார இதழ் ஆசிரியர் சக்தீஸ்,எழுத்தாளர் தமிமுல் அன்சாரி ஹசனி ,ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கிய தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் கோபிநாத் ஆகியோருக்கு நன்றி.

இந்தியச்செய்திகள்