சுபாஸ் கலா தம்பதியினரது 27வது திருமணநாள்வாழ்த்து

 

யேர்மனியில் வாழ்ந்துவரும் சுபாஸ் கலா தம்பதியினர் இன்று தமது 27வது திருமணநாளை பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர் இன்று 26வது திருமணநாள் காணும் இவர்கள் இன்றுபோல் இன்னும் பல இருபந்தைந்தைக்காண அனைவரும்வாழ்த்தும் இவ்வேளை வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன்என

இனிதேவாழ அனைவரும்வாழ்த்தும் இவ்வேளை

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

வாழ்த்துக்கள்