Tag: 14. Juli 2019

இன்று பிற்பகல் விசேட நிகழ்விற்காக ஜப்பான் செல்லும் ஈழத்து சாதனை மாணவர்கள்!

ஜப்பான் புகோகா நகரில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் சிறுவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 தமிழ் மாணவர்கள் இன்றையதினம் பிற்பகல் ஜப்பான் செல்லவுள்ளதாக அறியமுடிகிறது. இலங்கையில் இருந்து...

கூட்டமைப்பு எம்.பிகளுக்கு 50 மில்லியன் ரூபா அபிவிருத்தி நிதி?

தனியான கல்முனை பிரதேச செயலகத்தை அமைத்து தருவதாக சிறிலங்கா அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிக்கு அமையவே, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தது...

சுபாஸ் கலா தம்பதியினரது 27வது திருமணநாள்வாழ்த்து

  யேர்மனியில் வாழ்ந்துவரும் சுபாஸ் கலா தம்பதியினர் இன்று தமது 27வது திருமணநாளை பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர் இன்று 26வது திருமணநாள்...

116 கழிப்பறை தொட்டியில் இருந்து சாதனை!

பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த 48 வயதான ஜிம்மி டி ஃப்ரென் (Jimmy De Frenne) என்பவர் சாதனை படைக்கும் முயற்சியில் சுமார் 5 நாட்கள் இடைவிடாமல் கழிப்பறைத்...

நாம் அனைவரும் விழித்துக்கொள்ளவேண்டிய நேரம் இது; சூர்யா அதிரடி பேச்சு

நாம் அமைதியாக எம்மீது திணிப்புக்கள் தொடரும், எனவே நாம் அனைவரும் விழித்துக்கொள்ளவேண்டும் என்று நடிகரும் சமூக ஆர்வலருமான சூர்யாaஆக்ரோசமாக பேசியுள்ளார், சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பாக பள்ளி...

அலரி மாளிகைக்குள் தடாலடி?

அலரி மாளிகை என்பது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட சொத்து அல்லவெனவும், பொது மக்களின் பணத்தில் நடாத்தப்படும் நிறுவனம் எனவும் ஆனந்த சாகர தேரர் தெரிவித்தார். ஆனந்த...

சஜித் வேண்டாம்:சரத் பொன்சேகா?

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச எப்போதும் ஜனாதிபதியின் தேவைகளையே நிறைவு செய்பவராக காணப்படுகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹா...

நாவற்குழியும் பறிபோனது:கையறு நிலையில் தமிழ் தரப்புக்கள்?

யாழ்.நகரின் நுழைவாயிலான நாவற்குழிப் பிரதேசத்தில் இலங்கை பௌத்த சிங்கள பேரினவாதத்தின் முழுமையான ஆசீர்வாதத்துடன்  சம்புத்தி சுமன விகாரை இன்று பிரதிஸ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது.தெற்கிலிருந்து தருவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிங்கள...

13 கிலோ கஞ்சாவுடன் 20 வயது இளைஞன் கைது

சவுத்பார் மன்னாருக்கு கடத்திச் செல்லப்பட்ட 13 கிலோ 770 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவர் தப்பிச் சென்றுள்ளார் என்று...

கடந்த ஒரு மாதத்தில் 2540 பேர் கைது

கடந்த 05 ஆம் திகதி முதல் மதுபோதையில் வாகனம் செலுத்திய 2540 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை...