Tag: 13. Juli 2019

மீண்டும் ஒரு பாாிய தற்கொலை தாக்குதல் திட்டம் அம்பலம்!

தேசிய தெவ்ஹீத் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்தா் அஹமத் மிலான் வழிகாட்டலில் நாட்டில் பாாிய தற்கொலை தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிடப்பட்டமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் நாட்டின் பல இடங்களில் தாக்குதல்...

சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் எமக்கு தேவையில்லை முரட்டுக்காளை மகிந்த,

சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் தேவை­யில்லை என்று பொது­ஜன முன்­னணி கூறி­ய­தாக பொய் பிர­சா­ரங்­களை ஐக்­கிய தேசி­யக்­கட்சி முன்­னெ­டுக்­கின்­றது. அவ்­வாறு வாக்­குகள் வேண்­டா­மென்று கூறும் அர­சி­யல்­வா­திகள் இருப்­பார்­களா என்று எதிர்க்­கட்சித்...

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் சிறிலங்காவிற்கான பொறுப்பதிகாரியுடன் தமிழ் மக்கள் பிரதிநிகள் சந்திப்பு!

ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் உயர் ஆணைக்குழுவின் சிறிலங்காவிற்கான பொறுப்பதிகாரியுடனான தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. பிரான்சிலிருந்து தமிழீழ மக்கள்...

உதவும்கரங்கள் உறுப்பினர் ஜெகதீஸ்வரன் (ஜெகன்)அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.07.2019

நோர்வே ஒஸ்லோவில் வந்துவரும் திரு ஜெகதீஸ்வரன் (ஜெகன்) அவர்கள் இன்று தனதுத பிறந்தநாள்தனை தனது உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க...

இளையராஜாவுக்கு எதிராக 37பேர்! வைரமுத்துவின் கயமைத்தனம் – கானா பிரபா

கே.பாலசந்தர் நினைவு உரையில் தற்பெருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி (?) உரையைக் கேட்ட போது ஒன்று புரிந்தது. திரையுலகில்...

லண்டனை உலுக்கிய நான்கு துயர சம்பவம்..!!

பிரித்தானிய தலைநகர் லண்டனில் கடந்த 10 மணி நேரத்துக்குள் நான்கு இளைஞர்கள் வாள்வெட்டு சம்பவத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. லண்டனின் பிரைட்டன் சாலை...

நாவற்குழி சம்புத்தி சுமன விகாரை தயார்?

யாழ்ப்பாணம் நாவற்குழிப் பிரதேசத்தில் இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அனுமதியுடன் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடு புதிதாகக் கட்டப்பட்ட விகாரை நாளை 13 ஆம் திகதி திறந்து...

தமிழினப்படு கொலையின் நேரடி சாட்சியம் ஒன்று மூச்சடங்கிப் போனது?

இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் உச்சம் தொட்ட கொடூரங்களில் ஒன்றான வலைஞர்மடம் தேவாலயம் மீதான தாக்குதலின் காயமடைந்து அத்தாக்குதலின் இரத்த சாட்சியமாக இறுதிவரை...

மரண தண்டனையை ரத்து செய்யும் பிரேரணை

மரண தண்டனையை ரத்து செய்யும் பிரேரணையை ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளது. தனிநபர் பிரேரணையாக இதனை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட...

அமெரிக்க எதிர்ப்பையும் மீறி எஸ்-400 ஏவுகணைகள் வந்து சேர்ந்தன!

ரஷ்யாவிடம்  துருக்கி செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி S-400 ஏவுகணைகள் துருக்கியை வந்தடைந்துள்ளது. துருக்கியின் வான் பரப்பு பாதுகாக்கும் நோக்கோடு இந்த அதிநவீன ஏவுகணைகளை வாங்கியுள்ளது. நேட்டோவில் அங்கம் வகிக்கும்...