கிரீஸ் நாட்டின் வடக்கு ஹகிதிகி சுற்றுலா பகுதியில் கடும் புயல் தாக்கியதில் ஒரு மீனவர் உட்பட 7பேர் பலியாகியதோடு 60க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மரங்கள் முறிந்து விளுந்த்துள்ளதினால் மின்சாரம் துண்டிப்பு மற்றும் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 6 பேர் சுற்றுலாப் பயணிகள் என்றும் ரஷ்யா, செக் குடியரசு, ருமேனியா ஆகிய இரு நாடுகளுக்கும் தலா இரண்டு பேரும் என்பது குறிப்பிடதக்கது.