அபார வெற்றியை பதிவு செய்தது பாஷையூர் சென்.அன்ரனீஸ் அணி….!!

யாழ் லீக்கின் அனுசரணையில் உரும்பிராய் திருக்குமரன் அணியின் முன்னாள் வீரர் சோபநாத் ஞாபகார்த்தமாக நடாத்தப்படும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பாஷையூர் சென்.அன்ரனீஸ் அணியை எதிர்த்து அராலி மாவத்தை மோதியது.

ஆட்ட நேர முடிவில் 07:00 என்ற கோல் கணக்கில் அன்ரனீஸ் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

அன்ரனீஸ் அணி சார்பாக திலிபன் 02, மிகிர்சன் 02, டிலு 02 & சஜந்தன் ஒரு கோலை பெற்று கொடுத்தனர்.

விளையாட்டுச்செய்திகள்