Tag: 9. Juli 2019

அரசுக்கு ஆதரவளிக்குமாறு கூட்டமைப்பிடம் சுரேஸ் கோரிக்கை!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அரசிற்கு ஆதரவாக வாக்களிக்கும் முன்னர், வடக்கு- கிழக்கிலுள்ள தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர்...

தமிழ் மக்கள் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டார்கள்: சுமந்திரன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக போட்டியிடுவாராயின் தமிழ் மக்கள் அவருக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டார்களென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான...

ஐரோப்பிய நாடொன்றை அதிர வைத்த பாரிய வெடிகுண்டு!

ஜேர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் 2ஆம் உலகப் போரில் வீசப்பட்ட 500 கிலோ எடையுடைய வெடிக்காத வெடிகுண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக அங்குள்ள...

விடுதலைப் புலிகள் இருந்தால் இப்படி நடக்குமா; அங்கலாய்க்கும் சிங்கள மக்கள்!

வவுனியாவின் சிங்களப் பிரதேசமான அக்போவ என்ற இடத்திலுள்ள நூற்றாண்டுகால பழமைவாய்ந்த சுமேரியன் கல்லறையை புதையல் திருடர்கள் அழித்துள்ளதாக அந்தப் பிரதேச மக்கள் கவலையோடு குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீலங்காவின் தொல்பொருள்...

அபார வெற்றியை பதிவு செய்தது பாஷையூர் சென்.அன்ரனீஸ் அணி….!!

யாழ் லீக்கின் அனுசரணையில் உரும்பிராய் திருக்குமரன் அணியின் முன்னாள் வீரர் சோபநாத் ஞாபகார்த்தமாக நடாத்தப்படும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பாஷையூர் சென்.அன்ரனீஸ் அணியை...

பிரான்சில் 9 ஆவது அகவையாக சிறப்போடு இடம்பெற்றுமுடிந்த தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்-2019

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம், தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நடாத்திய தமிழ்ச்சோலைப்...

மலேசிய விமானம் தாக்கப்பட்டு 239 பேர் கொல்லப்பட காரணம் அந்த பயணியா?

மாயமான மலேசிய விமானத்தில் திருட்டுத்தனமாக பயணித்த நபரால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி அதிலிருந்த 239 பயணிகளும் கொல்லப்பட்டிருக்கலாம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014 ஆம்...

ஆளுங்கட்சி படுதோல்வி! கிரீஸ் பிரதமர் ஆகிறார் மிட்சோடாகிஸ்.

கிரீஸ் நாட்டின் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் 158க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இருந்த  கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியை கைப்பெற்றியுள்ளது. கட்சி...

போட்டுக்கொடுத்த பிரித்தானிய தூதர்! கடுப்பாகிப்போன டிரம்ப்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தகுதியற்றவர், பாதுகாப்பற்ற நிலையிலேயே அவர் இருக்கிறார், வெள்ளை மாளிகையில் உட்பூசல், குழப்பம் ஆகியவை நிலவுவதாக வெளியாகும் செய்திகளை டிரம்ப் மறுக்கிறார், ஆனால் அவையெல்லாம்...

வாஷிங்டன் நீரில் மூழ்கியது! வானூர்தி போக்குவரத்தும் பாதிப்பு.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருவதினால் நகரின் முக்கிய சாலைகள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதோடு மின்தடையும் ஏற்பட்டுள்ளது....