களுத்துறையில் இருந்து கதிர்காமம் வரையான வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் அபாயம்?

களுத்துறையில் இருந்து கதிர்காமம் வரையான பகுதிகளிலுள்ள அரச நிறுவனங்களை இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தத் தகவலை பாதுகாப்பு தரப்பினரை மேற்கொள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்த அச்சுறுத்தலை அடுத்து ருஹுனு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்கு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Allgemein